தன் வண்ணக்கவிதைகளால்
வசீகரித்திருப்பான்
தன் எண்ணச் சிறகுகளில்
ஏற்றி
எழுச்சியை சொல்லியிருப்பான்
வெளிச்சமான விடுதலைக்கு
வித்தாக இருந்திருப்பான்
சாமிகள் இல்லாத
ஆன்மீகம்
வளர்திருப்பான் !
உணவில்லா மனிதன் இல்லை !
என்ற நிலையை எட்ட பாடியிருப்பான் ...
யாருக்கும்
ஜதி பல்லக்கு தூக்காமல்
சாற்றுகவி தீட்டாமல்
உலகமாக கவியாக உயர்ந்திருப்பான்!
கற்கண்டாய்...
கன்னல் சுவையாய்...
கனிஅமுதாய் திகழும்...
நற்தமிழ் அன்னை
நன்று சிரித்திருப்பாள்
No comments:
Post a Comment